ஊறணி வைத்தியசாலையில் சிரமதானம்

0
157 views

ஊறணி வைத்தியசாலையில் சிரமதானம்.

வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிரமதானம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து பிரதேச மக்கள், கழகங்கள், சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பினையும் பங்களிப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திகதி: 15.05.2023. (திங்கட்கிழமை)
நேரம்: 08.30 – 11.30 (காலை)

அனைவரும் இச்சிரமதானத்தில் கலந்துகொண்டு எமது வைத்தியசாலையின் சுற்று சூழலை சுத்தமாக்கும் பணியில் இணையுமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

வைத்தியசாலை நலன்புரிசங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here