வல்வை உதயசூரியன் கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் கடந்த 23.02.2023 ( வியாழக்கிழமை) அன்று வல்வை விக்னேஸ்வர பாலர் பாடசாலையில் மாலை 4.30 மணிக்கு இடம்பெற்று புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
தலைவர்: சி.தவராசா மனோ அப்பா
செயலாளர்: வி.கவிச்செல்வன்
பொருளாளர்: அ.வசீகரன்
உபதலைவர்: பா.சிவஅன்பு
உபசெயலாளர்: திருமதி.கு.செல்வராணி
உறுப்பினர்கள்: செ.விதுஷன், சு.கிசோக்குமார், வே.கார்த்திகேயன், லெ.கிருபாகரன், இ.சுபாஷினி , வே.துவாரகா
விளையாட்டு பொறுப்பாளர் (ஆண்): செ.விதுஷன் , கி.கெளசிகன்
விளையாட்டு பொறுப்பாளர் (பெண்): செ.அனோஷிகா, வே.துவாரகா
கப்பலுடையவர் மின் அமைப்பு உறுப்பினர்கள்: மு.ஜெயதரன் , க.இந்திரக்குட்டி அண்ணா, லெ.கிருபாகரன், ர.லக்சன்
கணக்காய்வாளர்கள்: த.சிவஞானம், மோ. சிவமயம் அண்ணா