வல்வைப் பட்டப் போட்டி 2023- பகுதி 6 மூத்த உறுப்பினர்கள் கௌரவிப்பு புகைப்படங்கள்

மிக பிரமாண்டமாக ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு நடைபெற்றவல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையமும், வல்வைஉதயசூரியன் கழகமும் தைப்பொங்கலன்று  நடாத்தியபட்டப்போட்டியில்

அமரர் சிவசுந்தரராசா சுந்தரலிங்கம்,
திரு சி மோ செல்வசிவம்,
திருமதி சோதிநாராயணசாமி பார்வதிதேவி,
திரு – தணிகாசலம் தங்கவேல்,
திரு ஆனந்தமயில் ஶ்ரீகண்ணன்

ஆகிய மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்று மருத்துவராக கடமையாற்றிவரும் திருமதி ஜோதிகா விஷ்ணுவர்த்தன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

Leave a comment