வல்வைப் பட்டப் போட்டி 2023- பகுதி 5 கல்வி சாதனையாளர் விருது புகைப்படங்கள்
Published on Jan 18 2023 // உதயசூரியன் கழகம், செய்திகள், விக்னேஸ்வரா வாசிகசாலை
மிக பிரமாண்டமாக ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு நடைபெற்றவல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையமும், வல்வைஉதயசூரியன் கழகமும் தைப்பொங்கலன்று நடாத்தியபட்டப்போட்டியில் வல்வை பாடசாலை மாணவர்களுக்கு திருசெல்வராசா யோகச்சந்திரன்(குட்டிமணி) ஞாபகார்த்தமாக கல்விசாதனையாளர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இங்கே தற்போது வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தின் பாலர் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி கற்று பாடசாலைகளில்இணைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.