வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து சென்மேரிஸ் விளையாட்டக்கழகம் மோதியது இதில் வல்வை விளையாட்டக்கழகத்தின் அசல் விளையாட்டினால் சென்மேரிஸ் விளையாட்டக்கழகம் 1:0 என்ற கோலினாலே வெற்றிபெற்றது.