ஆண்டு தோறும் வல்வை விக்னேஸ்வரா மற்றும் வல்வை உதயசூரியன் கழகத்தினால் நடாத்தப்படும் “வல்வெட்டித்துறையின் வினோத விசித்திரப் பட்டப்போட்டித் திருவிழா” தொடர்பாக பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பட்டம் கட்டும் வல்லுனர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.
இடம் – வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையம்,மதவடி, வல்வெட்டித்துறை.
காலம்:- 27.12.2021 திங்கட்கிழமை
நேரம்:- மாலை 5 மணி
தொடர்புகளுக்கு :-
0770586607, 0770896575