புதிய தவிசாளர் தெரிவு

0
338 views
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தெரிவு எதிர்வரும் 15 ஆம் திகதி சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் இரு தடவை தோற்கடிக்கப்பட்டதால், தவிசாளர் திரு.செல்வேந்திரா பதவியிழந்தார்.
இதன் காரணமாகவே எதிர்வரும் 15 ஆம் திகதி தவிசாளர் தெரிவு மீண்டும் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here