வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மென்வல்லுநர் போட்டி.

 

வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மென்வல்லுநர் போட்டிகள் 20.02.2015 அன்று பி.ப 01.30 மணியளவில் ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
அதிபர் திருமதி மங்களேஸ்வரி சேதுவிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.சச்சிதானந்தம் ஸ்ரீராமச்சந்திரன் (கோடடக் கல்வி அதிகாரி பருத்தித்துறை) அவர்களும் பரிசில்கள் வழங்குனராக திருமதி.நந்தினி ஸ்ரீராமச்சந்திரன் ஆசிரியர் (வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி பருத்தித்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்திருற்தார்கள்.

 

 

 

 

Leave a comment