உடுப்பிட்டி அ.மி கல்லூரியில் இரு மாணவர்கள் 9A

0
283 views

உடுப்பிட்டி அ.மி கல்லூரியில் இரு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச்சித்தி பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற ஜீசிஈ சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் நேற்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.அப்பரீட்சையில் தோற்றிய உடுப்பிட்டி அ.மி கல்லூரியில் இருந்து தோற்றிய ம. அபிராம் கே கிரிதரன் ஆகியோர் 9ஏ சித்திபெற்றுள்ளனர். கல்லூரியில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர் விபரம் வருமாறு.
எம்.அபிராம் ; கே .கிரிதரன் ஆகியோர் 9ஏ ஆர் .ராகவர்சிகன் எஸ். ஆரூரன் ஆர் .கஜிராஜ் ஆகியோர் தலா 7ஏ 2பி ,கே.சிந்துஜன்6ஏ3பி , ரி. தேனுஜன் 7ஏ பி சி , ரி .கார்த்தீபன் 6ஏ 2பி எஸ், ரி.ஆர்த்திகன் 6ஏ பி சி எஸ் , கே .மௌனீசன் 5ஏ 4பி, எஸ். ஆதித்தன் 4ஏ 3பி 2சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here