நிகழ்கள் (UK) அமைப்பின் டிசம்பர் 2016 கொடுப்பனவுகள்

Published on Jan 11 2017 // செய்திகள்

டிசம்பர் மாத உதவியாக வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள ஜந்து பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தலா ரூபா 10,000/- வீதம் அவர்கள் பெயரில் hatton national bank plc இல் நிரந்தர வைப்பு பணமாக வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் விபரங்கள்…….
1. ச.யாழின்பன் – கல்வித்தரம்/04
தேவிபுரம் “அ” பகுதி வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு
2. ப.லோபிகா – கல்வித்தரம்/09
அன்புபுரம். முழங்காவில்
3. கி.கலையமுதன் – கல்பித்தரம்/02
மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு
4. செ.தமிழன்பன் – கல்வித்தரம்/01
153 திருமுறிகண்டி
5. இ.அருட்சாந் – கல்பித்தரம்/01
இல 8/2 கொண்டைகட்டி வீதி யாழ்ப்பாணம்

நிழல்கள் தொண்டு அமைப்புக்கு டிசம்பர் 2016 கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் ….
1. அம்பாள் தேங்காய் மண்டி (திருச்சி)
(இந்திரன்- மணி) £ 200-00
2. S.இராசசிங்கம் £ 20-00
3. தங்கராசா நீதவான் £ 20-00
4. வாசுதேவர் தவமணி £ 20-00
5. இலண்டன் டூட்டிங் வல்வை £ 20-00
முத்துமாரி அம்மன் ஆலயம்
மொத்தம்…………..£ 280-00

 

Leave a comment