முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கனடா பயணம்…..

Published on Jan 11 2017 // செய்திகள்

வடக்கு மாகாணசபை முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா பயணத்தில் ஈடுபட்டுள்ளார் இதன் போது கனடா வாழ் தமிழ் உறவுகளைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எமது இவ் நடவடிக்கைகள் இலங்கைவாழ் உங்கள் உறவுகளை உங்களுடன்இணைக்கும் பாலமாக அமையும் என்பதில் மகிழ்வடைகின்றோம் எனக் கூறியுள்ளார்.

Leave a comment