பரஞ்சோதி அப்பா மற்றும் சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தின் பேராதரவுடன் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 5 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி – 2016

0
472 views

 ஒரு அணியில் அதிகபட்சமாக 7 பேர் பங்கு பற்ற முடியும். எந்நேரமும் அணி வீரர்களை மாற்றலாம்.
 நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
 போட்டிக்காக அணிகள் பந்து கொண்டு வர வேண்டும்.
 போட்டிக்கான நேரம் 15:05:15
 பாதணிகள் அணியத்தேவையில்லை.
 போட்டிகள் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெறும்.

1ஆம் பரிசு – வெற்றிக்கேடயம் + 15000/=
2ஆம் பரிசு – வெற்றிக்கேடயம் + 10000/=
3ஆம் பரிசு – வெற்றிக்கேடயம்

போட்டிகள் யாவும் வல்வை விளையாட்டுக்கழக விதிகளுக்கு அமைவாகவும் சர்வதேச விதிகளுக்கு அமைவாகவும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here